நடிப்பில் நடிகர் திலகம் சிவாஜியை விஞ்சிய சிவாஜிலிங்கம் ! சிரிப்புக்கு உத்தரவாதம்

0

படம் 1

சிவாஜிலிங்கம் :- சம்பந்தர் சுமந்திரன் மாவையர் சிறியர், TNA காரர் எல்லாருக்கும் இரண்டு கோடி கொடுத்திருக்குறீங்க .எனக்கு ஒண்ணுமே இல்லையா ?எனக்கு ரெண்டு கோடி என்னுடைய வாங்கி கணக்குக்கு வரணும்.அல்லது மவனே யாழ்ப்பண பக்கம் வர விட மாட்டன். தேங்காய் உடைச்சு எதிர்ப்பு தெரிவிப்பன்.

மைத்திரி :-  ஐயோ சிவாஜி பக்கி பயலே சம்பந்தன் சுமந்திரன் மாவை சிறியர் எல்லாரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் .அவங்களுக்கு தான் 2 கோடி .உமக்கெல்லாம் 2 கோடி தர முடியாது .ஏன்னா நீர் இப்ப நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை .ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு 2 கோடி தர முடியாது .புரிஞ்சுக்கோங்க சிவாஜி .வேணும் எண்டா கொஞ்சம் தொகையை குறைச்சு டீல் பேசலாம் .ஆளுநரை அனுப்புறன் அவர்கூட டீல் பேசிக்கோங்க

படம் 2 –  டீல் பேசப்பட்ட போது எடுக்கப்பட்டது

படம் 3

சிவாஜிலிங்கம்  :- மைத்திரி நல்லா இருக்குறீங்களா மைத்திரி ( மலை நல்லா இருக்குறியா மலை .வடிவேல் ஜோக் ). நன்றி ஜி காசு வந்திடுச்சு .இப்ப சொல்லுங்க ஜி நான் என்ன பண்ணனும் ?ஒரு 100000 தேங்காய் அடிச்சு உடைச்சு அடுத்த தடவையும் நீங்க தான் ஜனாதிபதியாக வர வேணும் எண்டு பிரார்த்தனை செய்யவா ஜி ?அல்லது காலம் பூரா உங்க காலை நக்கணுமா ஜி ?சொல்லுங்க ஜி .இந்த சிவாஜி நடிகர் திலகம் சிவாஜியை விட நடிப்பில் அப்புடி கில்லாடி ஜி……….

மைத்திரி :- ஓகே சிவாஜி இனி நான் யாழ்ப்பாணம் வரும் போது காணாமல் போனார் பிரச்சனை , ஆக்கிரமிப்பு காணிகள் பிரச்சனை, தீர்வு அது இது எண்டு சொல்லி ஆர்ப்பாட்டம் நடாத்தி என்னை கடுப்பேத்த கூடாது .

சிவாஜிலிங்கம் :- என்ன ஜி சொன்னிங்க ஆர்ப்பாட்டமா அப்புடி எண்டா என்ன ஜி ?.காணாமல் ஆக்கப்பட்டோர் எண்டு இங்க யாருமே இல்லையே ஜி ……..தீர்வா ஜி? பிரச்சனை இருந்தா தானே ஜி தீர்வு வேணும்.தீர்வு எல்லாம் வேணாம் ஜி உங்கட கொஞ்சம் தந்திங்க எண்டா தீர்த்தமா நினைச்சு குடிப்பன் ஜி…

மைத்திரி :- அது பிள்ளைக்கு அழகு .இனிமேல் என்னைய கேட்காம கொள்ளாம வாயை திறந்த மவனே அம்புட்டு தான் ஜாக்கிரதை…..

Leave A Reply

Your email address will not be published.