நான்காவது குழந்தைக்கு தாயாக தயாராக இருக்கும் முதல் ஆண் ! ஆண்மையில் ஓர் பெண்மை

0

உலகத்தில் குழந்தைபெற்ற முதல் ஆண் மீண்டும் கர்பமாக தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

2002 ஆண்டில் தாமஸ் பிட்டியே வெளிப்படையாக அறுவைசிகிச்சை செய்துஆணாக மாறினார். இவர் ஆணாக மாறினாலும் கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. அதனால் இவர் செயற்கையாக கர்பமாக முடியும்.

இவருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர் 4 வது முறையாக கருவுற தயாராக உள்ளார்.

இவர் தற்போது முன்தள்ளிய வயிறுடன் இருப்பதுபோல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறுவை சிகிச்சை மூலமாக இவா் குழந்தையை ஈன்றெடுப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.