விநாயகர் ஆலயத்தில் மத நல்லிணனக்க கோபுரம் அமைப்பு ! வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே

0

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயத்தில் மத நல்லிணக்க கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது .இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முகமாகவே இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் உள்ள சைவ , கிறிஸ்தவ , இஸ்லாமிய மதங்களை பிரதிபலிக்கும் முகமாக அந்த மாதங்களில் கூறப்பட்டுள்ள வாசகங்கள் பொறிக்கப்பட்டு இந்த கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது .ஒரு இந்து ஆலயத்தில் ஏனைய மதங்களை பிரதிபலிக்கும் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளமை பலரையும் கவர்ந்துள்ளதுடன் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.