கல்லூரி மாணவிகளை துரத்தி துரத்தி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காவாலி நிர்வாகி ! அதிர்ச்சி வீடியோ உள்ளே
கல்லூரி மாணவி ஒருவருக்கு தொடர் பாலியல் தொல்லைகளைக் கொடுத்த அதிகாரி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் கோவையுள்ள பிரபல்யமான கல்லூரியொன்றின் நிர்வாக இயக்குனரின் பாலியல் தொல்லைகளை தாங்க முடியவில்லை என்று கூறி இளம்பெண் வட்ஸ் அப்பில் கதறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.
குறித்த ஆதார வீடியோவில் நிர்வாக அதிகாரி, இளம்பெண்ணை விரட்டி விரட்டி கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து தொல்லைகளைத் தருவது தெளிவாக புலப்படுகிறது.64 வயதான குறித்த அதிகாரி, கல்லூரியிலுள்ள ஏனைய பல மாணவிகளுக்கும் இவ்வாறு பாலியல் தொல்லைகளை கொடுத்து வந்துள்ளதாக பின்னர், தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர், குறித்த அதிகாரியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக, இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.