கடலில் குந்தகம் விளைவித்த சிங்கள கடற்படையை கந்தகம் கொண்டு துவம்சம் செய்த பெண் கடற்கரும்புலி அருள்ஜோதியின் நினைவு நாள் இன்று

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் 10.09.1995 அன்று தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

நாம் சுதந்திர காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த கப்டன் அருள்ஜோதி அவர்களுக்கு ஈழம் நியூஸ் வீர வணக்கத்தினை காணிக்கையாக்குவதுடன் தலைவர் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.