திலீபன் உண்ணாவிரதம் 2 ம் நாள் ! தலைவரின் தலைமையில் நீங்கள் தமிழீழம் அமைப்பதை வானத்தில் இருந்து மாவீரர்களுடன் பார்த்து மகிழ்வேன்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவு தினத்தின் இரண்டாம் நாள் இன்று ஆரம்பமாகின்றது. இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

