பால்ராஜுடன் சில மணித்துளிகள்!

0

#இன்று_வவுனியா_பேரூந்தில்_பால்ராஜை_கண்டேன்

நான் :- தம்பி உங்கட பெயர் என்ன??

அவன்:-பால்ராஜ்_அண்ணா

நான்:- எத்தினையாம் ஆண்டு படிக்குறீங்க??
(அவன் வயதினை ஊகிக்க)

அவன்:- தரம் 5. இந்த முறைதான் புலமைப் பரிசில் பரீட்சை எழுதினான்..

நான்:- சரி உனக்கு யாருப்பா பெயர் வைச்சது..? அதன் அர்த்தம் தெரியுமா???

அவன்:- ஓம் தெரியுமே அப்பா தான் வைச்சவர். நான் அம்மாட வைத்தில இருக்கேக்க #இயக்கத்தின்ர #தளபதி_பால்ராஜ் இறந்தவராம். அவருடைய ஞாபகமா எனக்கு இந்தப் பெயர் வைச்சதாம்…

(அப்பா முன்னாள் போராளி யுத்தத்தில் இடது காலை இழந்தவர் அவரும் பக்கத்தில் இருந்தார்)

10 வயது பாலகனின் பக்குவம் சொல்ல முடியவில்லை… அவன் விவேகம் துடிப்பு இத்தைய பிள்ளைகளே #வரலாற்றை மறு சந்ததிக்கு கடத்துவார்கள்…… ஏனைய சிறார்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருப்பார்கள்.

-Kiruba Karan

https://www.facebook.com/sinkirubakaran?hc_ref=ARQcQcqJdyS66AGhpArGnuGQRk_0LF2BLUioGmDdpW_vZYOCodMIktRUXuB2akQhSf4&__xts__%5B0%5D=68.ARBb7-5gUpM_NtCJJpCJXb4tIsTTrvjY05SHlGCfuKxEw4ezAS5LKHI8m29h1VC_gi2epptngEuG7uNWxvaXrJgwm7pZMV2OfK6ml2eZbu4A5lS6vBYOofUAH91IdFVhtuteT8eaZXev1r8tD9D6woNDApI36bDkqBjJK5GELy4Y5JtOXO_KC3vWCJHJFATKr-QYzXFcjNpaUpdYNQ-MFVNPQ0KUKLXOhNeLz0WhVA&__tn__=lC-R

Leave A Reply

Your email address will not be published.