மட்டகளப்பில் சாப்பாடு கடையொன்றில் நடந்த திருகுதனம்!

0

மட்டகளப்பில் தற்போது புதிதாக திறந்த KFC chicken கடையில் அதிரடியாக நடந்த ரெய்டால் பாவனைக்குதவாத வேதிப்பொருட்கள் கலந்த உணவு வகைகள் மீட்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் மக்கள் இதை எதுவும் கண்டுகொள்ளாமல் அதே கடைக்கு சென்று உணவுகளை உண்கின்றனர்.மேலும் குழந்தைகளும் உண்ணும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.