மது போதையில் தேசிய கொடியை தலைகீழாக பிடித்த மஹிந்தவின் மகன் நாமல் ! வைரல் ஆகும் புகைப்படம் உள்ளே

0

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் நல்லாட்சி அரசை கவிழ்க்கும் முனைப்புடனும் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் பொது எதிரணியினர் கொழும்பில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெரும் திரளான மக்கள் பணம் மற்றும் மது பானம் வழங்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர் .

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மகிந்தவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ச இலங்கையின் தேசிய கொடியை தலைகீழாக பிடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது . மது போதையில் தான் நாமல் தேசியக்கொடியை தாய் கீழாக பிடித்தார் என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது .

Leave A Reply

Your email address will not be published.