மூன்று கால்களை இழந்து அவதிப்பட்ட நாய்க்கு கிடைத்த அதிஷ்டம் ! படங்கள் உள்ளே

0

கடந்த வருடம் புல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி 3 கால்களையும் இழந்த நாயின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.தெஹிஅத்தகண்டிய பிரதேசத்தில் புல் வெட்டு இயந்திரத்தில் சிக்கிய நாய் ஒன்று 3 கால்களையும் இழந்துள்ளது.

கால்களை இழந்து ஆபத்தான நிலையில் இருந்த நாயின் உயிரை தம்மிக்க பண்டார அமரசிங்க என்ற இளைஞன் நாயை காப்பாற்றியுள்ளார்.

பாதிப்படைந்த நாய் தற்போது, Animal SOS Sri Lanka என்ற பாதுகாப்பு நிலையத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றது.நாய்க்கு ஏற்பட்ட இந்த சோகமான சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைந்து நிலையை முன்னிட்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.