யூடியூப் வேலை செய்யாதது குறித்த உங்களது தகவலுக்கு நன்றி. யூடியூப் டிவி மற்றும் யூடியூப் மியூசிக்கை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யும் பணி விரைந்து நடந்து வருகிறது. விரைவில் சரிசெய்யப்படும், தடங்கல்களுக்கு வருந்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளது.