சமூக வலைத்தளமான ட்விட்டரில் #metoo என்னும் பெயரில் பெண்கள் தமது வாழ்க்கையில் நிகழந்த பாலியல் கொடுமைகள் தொடர்பாக பேசி வருகின்றனர் .தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிப்பேரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
சின்மயியின் பாலியல் புகாரினை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார்களை கூறி அடித்து துவைத்து வருகின்ரறனர் .இந்நிலையில் சின்மயியின் தாயார் தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் இனியவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் .
வெளிநாட்டில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது பாடகி சின்மயியின் தாயார் குடித்து விட்டு கும்மாளம் அடித்தார் என்று இனியவன் கூறியுள்ளார் .குடித்து விட்டு சின்மயியின் தாயார் அடித்த கூத்தினால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அப்புடியே ஷாக் ஆகி விட்டார்களாம் .ஏன்னா அந்த அளவு கூத்தடித்தாராம் .அவரின் அட்டூழியம் தாங்க முடியாமல் பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் தெறித்து ஓடி விட்டார் .இது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் தெரியும் என்று இனியவன் தெரிவித்துள்ளார் .
வைரமுத்து தொடர்பில் சின்மயி மட்டுமல்லாமல் அவரது தாயாரும் வக்காலத்து வாங்கி இருந்தார் .இப்போது இனியவன் கூறி இருக்கும் கருத்துக்களுக்கு சின்மயி தரப்பில் இருந்து என்ன பதில் வர போகின்றது என்று நெட்டிசன்கள் காத்து கிடக்கின்றார்கள் .