தமிழிலக்கிய உலகில் #metoo கவிஞர் மாலதி மைத்ரி வெளியிட்ட லிஸ்ட்! முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் இடம்பிடிப்பு!!
நவீன தமிழிலக்கிய உலகில் #metoo
முதல் பிரிடேட்டர் பிரமிள் x அம்பை.
இரண்டாவது ரவிக்குமார், அ. ராமசாமி x
மாலதி மைத்ரி
மூன்றாவது பழனிபாரதி, சினேகன் வகையறா x குட்டி ரேவதி சல்மா சுகிர்தராணி மாலதி மைத்ரி
நான்காவது எஸ். ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் x குட்டி ரேவதி சுகிர்தராணி
ஐந்தாவது சாருநிவேதிதா x பெண் படைப்பாளிகள்
ஆறாவது ரமேஷ் பிரேதன் x மாலதி மைத்ரி
ஏழாவது ஜெயமோகன் x பெண் படைப்பாளிகள்
இன்று #metoo க்கு கொடிப்பிடிக்கும் அறிவுஜீவிகள் கடந்த காலத்திலும் தற்காலத்திலும் எங்கு நின்றார்கள் நிற்கிறார்களென்று கண்ணாடி முன் நின்று கேட்டுக் கொள்வது மனநலத்துக்கு உகந்தது.