யாழ்ப்பாணத்தில் யுவதி கடத்தல் ! ஆடையை களைந்து வீசிட்டு விட்டு தப்பியோட்டம்

0

வட தமிழீழம், செம்மணிப் பகுதியில் ABI_9466 எனும் இலக்கமுடைய முச்சக்கர வண்டியில் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் வாய்,கைகள் கட்டப்பட்டநிலையில் செல்வதை அவதானித்த ஒருவர் இருந்து மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து பல தடவைகள் மறித்துக் போதும் நிறுத்தாது தப்பித்துள்ளனர். யாழ் ஆடியபாதம் வீதியூடாக தப்பித்த வேளையில், பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக குறித்த சிறுமியின் ஆடையைத் களைந்து துரத்திச் சென்றவரது முகத்தில் விட்டெறிந்துள்ளனர். இதனுடன் மோட்டார் சைக்கிள் துரத்திச் சென்றவர் நிலைதடுமாறி நின்று கொண்டார்.சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.