6 மணித்தியாலம் தூங்கினால் பரிசு ! அதிரடி அறிவிப்பு செய்த கம்பெனி ! கரும்பு தின்ன கைக்கூலி

0

ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் தங்களது ஊழியர்கள் வாரம் ஐந்து தினங்கள் இரவில் குறைந்தது ஆறு மணி நேரம் தூங்கினால் 42 ஆயிரம் ஊக்கப் பரிசு வழங்கப்படுமென அறிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த கிரேசி என்ற மேட்ரிமோனி நிறுவனம் தங்களது ஊழியர்கள் வாரம் ஐந்து தினங்கள் இரவில் குறைந்தது ஆறு மணி நேரம் தூங்கினால் 42 ஆயிரம் ரூபா ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள நிறுவனம் பலர் செல்போன் மோகத்தால் இரவு சரியாக தூங்குவதில்லை.

தூக்கமின்மையால் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை.

எனவே தான் ஊழியர்களைத் தூங்கவைக்க இந்த நடைமுறையை ஆரம்பித்துள்ளோம். பிரத்தியேக ஆப் மூலம் ஊழியர்களின் தூக்கம் கணக்கிடப்பட்டு அவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் எனவும் குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.