இலங்கை பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு ! தொடரும் அரசியல் இழுபறி

0

இன்று பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் தலைமையில் 1 மணிக்கு கூடியது.

இதன் போது பாராளுமன்ற விதிமுறைகளை மதித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து 5 நாட்களின் பின்னர் வாக்கெடுப்பு நடந்தால் அதற்கு தாம் சம்மதிப்பதாக மஹிந்த தரப்பு கூறியிருந்தது.

இதன் பின்னர் பாராளுமன்றத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி ஒத்திவைத்துள்ளார்.

எனிலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் நாடாளுமன்றில் பல எம்பிக்கள் தொடர்ந்து அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.