என்னது இது நம்ம அஞ்சலியா! இப்படி மாறிவிட்டார்? ரசிகர்கள் ஷாக் ! படம் உள்ளே!

0

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல் எடை கூட சற்று பருமனானார். தமிழ் நடிகைகள் என்றாலே கொஞ்சம் பூசினாற் போல தான் இருப்பார்கள். அதிலும் சில நடிகைகள கொளுக்கு மொழுக்கு என இருப்பார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி.

கொளு கொளுவென மெழுகு சிலையாக இருக்கும் இவருக்கென தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. சமீப காலமாக தயாரிப்பாளருடன் பிரச்சனை, பிரபல நடிகருடன் காதல், சித்தியுடன் பிரச்சினை என அஞ்சலி பல பிரச்சினைக்கு ஆளாகினர்.

பரபரப்பை ஏற்படுத்திய ஆரு‌ஷி கொலை வழக்கு, படமாக உருவாக இருக்கிறது. அதில் அஞ்சலி, ராய் லட்சுமி இருவரும் நடிக்கின்றனர். நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வாரின் மகளான ஆரு‌ஷி கடந்த 2008ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அவருடைய படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரைக் கொலை செய்தது யாராக இருக்கும் எனப் பலரின் மீது சந்தேகிக்கப்பட்டு இறுதியில் அவரது பெற்றோர் மீதே சந்தேகம் திரும்பியது.

இந்தியாவையே பரபரப்பாக்கிய இந்தக் கொலை வழக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இறுதியில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஆரு‌ஷியின் பெற்றோர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் சினிமாவாகிறது. அஞ்சலி, ராய் லட்சுமி இருவரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருதுகள் விழாவில் கலந்து கொள்ள வந்த அஞ்சலி மிகவும் எளிமையான ஒரு உடையில் அதீத கவர்ச்சி இல்லாமல் டீசண்டான கவர்ச்சியாக வந்து அங்கிருந்த சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தார். இதோ அந்த புகைப்படங்கள்,

 

 

Leave A Reply

Your email address will not be published.