மேடையில் காஜலை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த பிரபலம் ! வெட்கத்தில் நெளிந்த நடிகை ! படம் உள்ளே

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் காஜல் அகர்வால்.

காஜல் தனது அழகு மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக குடிகொண்டுள்ளார் .

காஜல் அகர்வால் கவசம் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார் ,கதாநாயகனாக பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் நடித்து வருகின்றார் .

இந்தப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது .இந்நிகழ்வில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது திடீர் என்று பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

இந்த திடீர் முத்தத்தை சற்றும் எதிர்பாராத காஜல் ஒருவாறு சிரித்து சமாளித்துக்கொண்டு அப்படியே சென்று விட்டார் .இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.