YouTube இல் ஈழ ஆவணங்கள் அழிப்பு! அவசர செய்தி அனைவருக்கும் பகிருங்கள்!!!

0

ஈழ விடுதலைப்போராட்டம் தொடர்பான பல்வேறு வரலாற்று ஆவணங்கள் YouTube வலைத்தளத்தில் பல்வேறுபட்ட இணையத்தள பயணர்களால் பதிவேற்றப்பட்டிருந்தது. அவ்வாறு பதிவேற்றப்பட்டிருந்த அனைத்து ஆவண கோப்புக்களும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.

இதை யார் ஏன் செய்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்னர் அவை அனைத்தும் அழிக்கபட்டு விடலாம். எனவே ஆவண சேகரிப்பில் ஆர்வமுள்ளவர்கள் உங்களுக்கு தேவையான ஆவண கோப்புக்களை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Leave A Reply

Your email address will not be published.