உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு!

0

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைகள் தீணைக்கள தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பரீட்சையில் நாடு பூராகவும் 3,21,000 பேர் தோற்றினர். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.