காலில் அணிந்திருந்த சாக்ஸை முகர்ந்து பார்த்த நபர் பலி ! அதிர்ச்சி தகவல் !

0

காலில் அணிந்த சாக்ஸை (Socks)முகர்ந்து பார்த்த நபர்ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஃப்ஜியான் (Fujian)மாகாணத்தைச்சேர்ந்த நபர் ஒருவர், தினமும்வேலை முடிந்து வீடு திரும்பியதும், காலில் அணியும் சாக்ஸைமுகர்ந்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வழக்கம் போல் சாக்ஸை (Socks) முகர்ந்துபார்க்கும் போது அவருடைய கால் வியர்வையாக இருந்ததால் சாக்ஸில் பூஞ்சை தொற்றுஏற்பட்டுள்ளது.

இதனைஅறியாத அவர் அந்த சாக்ஸை (Socks) முகர்ந்தபோது, அவருக்கு அந்த பூஞ்சைத் தொற்றுஏற்பட்டு அது நுரையீரலைத் தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் குறித்தநபர் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக, இரவில் நீண்ட நேரம்விழித்திருந்திருந்துள்ளார். இதனால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகஇருந்தது என அவருடைய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துர்நாற்றம் அடிக்கும் சாக்ஸ் (Socks) உயிரைப் பறிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.