கிளிநொச்சியில் நாமல் போட்ட சீன்! மகிந்தவின் பிளான்!! படங்கள் இணைப்பு

0

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை நாமல் ராஜபக்ஸ இன்று நேரில் சந்தித்தபோது செல்பி எடுத்துக் கொண்ட காட்சி காண்பவர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று நேரில் சந்தித்து, நிவாரணம் வழங்கும் நாடகம் ஒன்று அங்கஜனால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கிளிநொச்சி பாரதிபுரம், பன்னங்கண்டி, கல்லாறு, பாடசாலைகளிலும், தர்மபுரம் பொது நோக்கு மண்டபத்திலும் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்தார் நாமல்.

மக்களுக்கு வழங்கிய தேனீரில் தாமும் குடித்து, செல்பியும் எடுத்தார். மகிந்தவின் அரசியல் வீழந்துள்ள நிலையில் தூக்கி நிமிர்த்தும் முயற்சி இதுவென கூறப்படுகின்றது. நாமலுடன் செல்பி, சில இளைஞர்கள், அங்கஜனால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.