மைத்திரிக்கு மனப் பிசகு! பரிசோதிக்க கோரி நீதிமன்றில் விசித்திர வழக்கு!

0

உலகில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவரின் மன நிலையை பரிசோதனை செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (10) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

இந்த அதிசயம் நிகழ்ந்துள்ள நாடு இலங்கையாகும். தக்‌ஷிலா ஜயவர்தன எனும் பெண்ணே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனாதிபதியின் மனோநிலை பரிசோதனை செய்யுமாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.