ஷாருக்குடன் டான்ஸ் ஆடிய ஹிலாரி கிளின்டன் ! வைரல் ஆகும் செம்ம வீடியோ உள்ளே

0

முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன் ஷாருக்கானுடன் நடனமாடியுள்ளார்.

இஷா அம்பானியின் திருமணத்திற்காக முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட அன்டில்லா இல்லம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் பாலிவுட் திரைப்பட பாடல்களுக்கு விவிஐபிக்கள் டான்ஸ் ஆடினர்.

அதில் ஹிலாரி கிளிண்டனுடன் ஷாருக்கான் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.