கவர்ச்சி போஸ் கொடுக்கலாம் ! அதுக்காக இப்படியா அள்ளி கொட்டுவது ? ஒரு நிமிஷம் தலையே சுத்திடிச்சு ! ஷாக் கொடுத்த ஆண்ட்ரியா

0

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை என பேர் எடுத்திருக்கிறார்.

விஸ்வாசம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் பிரபல மாத இதழின் காலண்டருக்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் வண்ணம் போஸ் கொடுத்துள்ள அம்மணியின் அந்தப் புகைப்படம் உள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். திறமையான நடிகை என்றும், இந்த காலண்டர் எப்போது, எங்கு கிடைக்கும் என்றும் அவர்கள் ஆர்வமாக கேட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.