காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட நடிகை ! படவாய்ப்புக்காகவா ??இதெல்லாம் ஒரு பிழைப்பு ! வீடியோ

0

காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் .

இந்த வீடியோ வெளியாகியதும் ரசிகர்கள் அனைவரும் பூனம் பாண்டேவை வறுத்தெடுக்க ஒரு மணி நேரத்திலேயே அந்த வீடியோவை பூனம் பாண்டே நீக்கிவிட்டார்.

இருந்தாலும் பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ முகநூல், ட்விட்டரில் வைரலாகி உள்ளது.

பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாலும் மீண்டும் விட்ட மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காகவா இந்த வீடியோ என்று பலரும் வறுத்தெடுத்து வருகிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.