தமிழ் தேசியத்தின் எதிர்கால தலைமகன் உதயம் ! ஆண் குழந்தைக்கு அப்பாவானார் சீமான் ! படங்கள் உள்ளே

0

நாம் தமிழர் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய வாதியுமான சீமான் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது .இதனை நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றார்கள் .

Leave A Reply

Your email address will not be published.