நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நடிகை ஆண்ட்ரியா..! படு கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே

0

ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.

ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான, தரமணி, வடசென்னை ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுதந்தன.

பூந்தமல்லி அடுத்த காட்டுபாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை திரைப்பட நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நடிகை ஆண்டரியாவால் துவங்கபட்ட சோபியா அறக்கட்டளைக்கு உடற்பயிற்சி கூடத்தின் சார்பாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலை நிதியாக வழங்கபட்டது. தொடர்ந்து ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க பாட்டு பாடியும் ஆண்ட்ரியா அசத்தினார்.

சினிமா மட்டுமில்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறார் அம்மணி. அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஹாயாக படுத்துக்கொண்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.