இலங்கையில் வெளிநாட்டவர்களின் ATM மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0

தனியார் மற்றும் அரச வங்கி A.T.M இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் பண மோசடி தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மோசடி தொடர்பில் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பொது மக்களின் உதவியையும் கோரியுள்ளது.

வெளிநாட்டவர்கள் உட்பட பலரினால் குறித்த மோசடி இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் மோசடி குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில காணொளி ஒன்று பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.