காதலர் தினத்தில் 10,000 மாணவர்கள் ஒன்றாக இணைந்து எடுத்த சபதம் ! என்ன சபதம் தெரியுமா ?

0

ஆனால் இம்முறை குஜராத்தை சேர்ந்த சில மாணவர்கள், அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஒரு சபதத்தினை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து ‘Laughter club, Crying club’ என்னும் அமைப்பை நிர்வகித்து வரும் சிரிப்பு சிகிச்சை நிபுணரான ”ஹஸ்யமேத்வா ஜயதே” சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

என்னிடம் பல இளைஞர்கள் தங்களுடைய மனஉளைச்சல் பற்றி பேசுவதற்காக வருவார்கள். அதில் பெரும்பாலான இளைஞர்கள், தங்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மறுப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்காக நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அதில், 20 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக இணைந்து, தங்களுடைய பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வோம் என சபதம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.