சுதந்திரதினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து போராடிய சிங்கள மக்கள் ! படங்கள் உள்ளே

0

சுதந்திரதினத்தில் தென்இலங்கையில் இருந்து வந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் இணைந்து சிங்கள இன மக்கள் போராடியுள்ளார்கள்

யாழ்ப்பாணத்திலும் கோப்பாவிலவிலும் இன்று நடைப்பெற்ற போராட்டத்தில் சிங்கள இன மக்கஞம் இன்றுகலந்து கொண்டுள்ளனர்..

நாம் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கொண்டாடக்கூடாது என்று எம் மக்கள் பிரதிநிதி சுத்துமாத்து எம் ஏ சுமந்திரன் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.