நடுகல் நாவல் எதைப் பற்றிப் பேசுகிறது? அருமையான அறிமுகம்!

0

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் பற்றி, ஐபிசி தமிழ் தொகுப்பாளினி தொகுத்து வழங்கியுள்ள அருமையான நூல் அறிமுகம். நாவல் பற்றி அறியாதவர்களையும் படிக்கத் தூண்டும் நல்லதொரு பார்வை.

Leave A Reply

Your email address will not be published.