பெற்ற பிள்ளையை கொன்று வீசிய தாயிற்கு நடந்த கதி! இலங்கையை உலுக்கிய சம்பவம்!!

0

Image

04 வயது மகளை கொலை செய்து கலா ஓயாவில் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரான தாயார் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தளம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்தேக நபரான தாயார் நீதவானை சந்தித்து இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் சடலம் இதுவரையில் கிடைக்கபெறவில்லை என்பது மேலும் 
குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.