முதுகில் பச்சை குத்திய யஷிக்கா.! வேற இடமே கிடைக்கலையா ? வைரலாகும் கவர்ச்சி படங்கள் உள்ளே

0

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு நடிகை படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போதே அரை குறை ஆடை, மஹத்துடன் காதல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு பல இருப்பினும் நடிக்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ மஹத்துடன் ஒரு படம் என்று படு பிஸியாக இருந்து வருகிறார். மேலும், தற்போது இவரை பல லட்சம் பேர் சமுக வலைதளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே அம்மணி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருவதால் தான்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது முதுகில் ஒரு பெரிய யுனிகார்ன் டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார். அதனை காண்பிக்க முதுகு முழுவதும் தெரியும்படி அதனை ஆடையை அணிந்து அதனை புகைப்படம் எடுத்து தனது முதுகை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

Leave A Reply

Your email address will not be published.