வித்தியாசமான உடையில் அழகு தேவதை சமந்தா ! அதற்காக இப்படியா உடையணிவது ? நாகரிக கோளாறு !

0

தமிழ்,தெலுங்கு,மற்றும் மலையாள படங்களில் பிரபலமானவர் நடிகை சமந்தா,அவர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார்.அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.திருமணம் முடிந்து அவர் நடித்து வெளியான படம் ரங்கஸ்தலம் அந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலை பெற்று தந்தது . அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் டாப் படங்கள் லிஸ்டில் மூன்றாவது இடம் பிடித்தது.

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில வாரங்களாகவே ஹாட்டான அதே நேரத்தில் வித்தியாசமான உடைகளில் போட்டோ எடுத்து அதனை பதிவிட்டு வருகிறார். அப்படி தான் தற்போது உள்ளே அணியும் உள்ளாடையை அனைவரும் பார்க்கும்படி ஆடைக்கு வெளியே அணிந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.