அதிமுகவினருக்கு தேவாலயத்தில் அனுமதி மறுப்பு! விரட்டியடித்ததால் பரபரப்பு!

0

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நாகர்கோவிலில் அதிமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முன்னதாக கத்தோலிக்க தேவாலயத்தில் அதிமுகவினர் பிரார்த்தனைக்கு முயன்ற போது, தேவாலய நிர்வாகத்தினருக்கும் அதிமுகவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவினரை ஆலயத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் விரட்டியடித்தனர். இதனால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.