அதிமுக வேட்பாளர்கள் உத்தேசப் பட்டியல்!

0

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த் உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 1. சேலம் – சரவணன்,  2. நாமக்கல் – பி.ஆர்.சுந்தரம் 3. கிருஷ்ணகிரி- கேபி.முனுசாமி, 4. ஈரோடு – செல்வகுமார் சின்னையன், 5. கரூர் – தம்பித்துரை, 6. திருப்பூர் – ஆனந்தன், 7. பொள்ளாச்சி – மகேந்திரன், 8. ஆரணி – கண்ணன், 9. திருவண்ணாமலை -அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 10. சிதம்பரம் – சந்திரகாசி, 11. பெரம்பலூர் – சிவபதி, 12. தேனி – ரவீந்திரநாத், 13. மதுரை – கோபாலகிருஷ்ணன், 14. நீலகிரி – சரவணகுமார், 15. திருநெல்வேலி -மனோஜ் பாண்டியன், 16.  நாகை – அசோகன், 17. மயிலாடுதுறை – பாரதி மோகன், 18. திருவள்ளூர் – வேணுகோபால், 19. காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல்,  20. தென்சென்னை -ஜெயவர்த்தன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.