அதிவேக மார்க்கத்தில் வாகன நுழைவு கட்டணம் அதிகரிப்பு!

0

நெரிசல் மிக்க நேரங்களில் அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் அறவிடப்படும் நுழைவுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு வாகனத்துக்காக கட்டணத்தை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Image result for அதிவேக மார்க்க

இந்தக் கட்டண அதிகரிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சர் தனது வரவு செலவுத் திட்ட பிரேரணையில் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.