இதையெல்லாம் இந்து, சைவ மகா சபைகள் கண்டுகொள்ளாதா?

0

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னன் மரபுஆடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட தன் பிற்பாடு க ந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது 

இந் நிலையில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மலையடிவாரத்திலேயே இருந்த மரத்தடியில் மக்கள் பூசை வழிபாடுகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்

சொந்த கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபட முடியாத நிலையில் திருகோணமலை மக்கள்அண்மைய மன்னார் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் செய்த மனோ கணேசன் தொடக்கம் சைவ மகாசபை வரை ஒருவர் கூட இந்த மக்களுக்கு பேச தயாராக இல்லை . .இதற்க்கு எல்லாம் யார் பொறுப்பு சொல்லுவது ?

Leave A Reply

Your email address will not be published.