இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும்! மைத்திரி உறுதி!

0

இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிலவேளைகளில் அதற்கு முன்னர் பொதுத்தேர்தலும் நடைபெறக்கூடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.