இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி

0

இலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 5 ஆயிரத்திற்கு சற்று அதிகமான கார்கள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஜனவரியில் 3 ஆயிரத்து 100ற்கு மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆயிரத்து 347 கார்கள் மாத்திரமே பதிவானதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.