காதல் தோல்வி! 15 வயதான இலங்கை பாடசாலை மாணவி தற்கொலை

0

கொபைகனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகுலிய பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நிகவெரடிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை பொலிஸார், மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தோல்வியின் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.