கேதீஸ்வர வளைவை அகற்ற முன்நின்ற பாதிரி பொம்பிளை சிக்கலால் புலிகளிடம் தண்டனை பெற்றவர்!

0

வங்காலை பங்குக்குரிய மார்கஸ் பாதிரியார் கடந்த 6 மாதங்களாக கடமையாற்றுகிறார்.இவர் செட்டிக்குளம் பகுதியில் இதற்கு முதல் கடமையாற்றினார் ரிசாத் அமைச்சரின் மூலமாக பல சலுகைகளைப்பெற்றார். இவரின் சொந்த இடம் எழுத்தூர். இவர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டிவிரிச்சான் பகுதியின் பாதராக கடமையாற்றினார்.

அக்காலத்தில் பெண்கள் விடயத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கைது செய்யப்பட்டதுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு யோசப் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார். வாங்கலையில் உள்ள தமிழ் மக்களின் 3000ற்கு மேற்பட்ட வாக்குகளில் கணிசமானவற்றை ரிசாத்துக்கு எடுத்துக்கொடுப்பதில் இந்த பாதிரியாருக்கும் பெரும் பங்கு உண்டு..

Leave A Reply

Your email address will not be published.