சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி-செந்திலுக்கு அடித்த அடுத்த லக்- வீடியோவோடு பாருங்க

0

தமிழ்நாட்டின் பாரம்பரிய விஷயம் நாட்டுப்புற பாடல்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் இந்த வகை பாடல்களை கிடைத்த பெரிய வாய்ப்பில் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர்கள் செந்தில்-ராஜலட்சுமி.

இவர்கள் முதன்முதலாக சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்கள். இப்போது இவர்கள் அடுத்து ஜோடியாக ஒரு பாடல் பாடியுள்ளனர். என் காதலி சீன் போட்றா என்ற படத்தில் நில்லா கல்லுல என்ற பாடலை பாடியுள்ளனர்.

இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் அப்பாடலை தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.