ஜெ.தீபாவுடன் டி.ராஜேந்தர் கூட்டணி? குரளரசன் தகவல்!!

0

லட்சிய திமுக என்ற கட்சியை நடத்திவரும் டி.ராஜேந்தர்,  மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருபுகிறவர்களிடமிருந்து இன்று  விருப்பமனு வாங்கினார். 

இந் நிலையில் அவரது இரண்டாவது மகன் குரளரசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ஜெ.தீபாவின் கட்சியுடன் லட்சிய திமுக கூட்டணி வைக்கும் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று தனது தந்தை டி.ராஜேந்தர் முதல்வர் ஆவார் என்றும் பதிவிட்டுள்ளார். ஸ்ஸ்ஸ்.. அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே…

Leave A Reply

Your email address will not be published.