பிரான்ஸ் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த குடும்பத்திற்கு நேர்ந்த கதி ! படங்கள் உள்ளே

0

மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண் உட்பட நான்கு பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

மகாகுபுக்பொல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

வவுனியா தாண்டிகுளம் பகுதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த கயஸ்ரக வாகனம், முன்னால் பயணித்து கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

வவுனியாவின் எல்லைப்பகுதியும், அனுராதபுரம் மாவட்டத்தின் மகாகுபுக்பொல பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.