புதுமணப் தம்பதிகளின் மேல் கட்டுக்கட்டாக பணத்தை தூவிய வினோத சம்பவம் ! இணையத்தில் தீயாய் பரவி வரும் காட்சி..!

0

ஹைதாராபாத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் மீது உறவினர்கள் பணமழையை பொழிந்து அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளனர்.

ஹைதாராபாத்தில் புதுமணத்தம்பத்திகளான மணகன் சாஃப்ட்வேர் இஞ்சினியர் சுசாந்த் கோத்தாவுக்கும் மணமகள் மேகனா கவுட் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமண தம்பதிகளை வாழ்த்திவிட்டு உறவினர்கள் பணப்பெட்டியை கொண்டு அதில் உள்ள பணத்தாள்களை அவர்களின் மேல் தூவி வாழ்த்தியுள்ளனர்.

மேலும் உற்சாகத்தில் மணமகனும், மணப்பெண்ணும் பூரித்துப்போய் நின்றனர். மிக ஆரவாரத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சியானது தற்போது. இணையத்தில் வைரலாகி வருகிறது…

Watch: Lakhs of rupees showered upon Telangana bride and groom at wedding ceremony

A wedding ceremony in Hyderabad has become the talk of the town after currency notes worth several lakhs were showered on the couple following a lavish wedding.

Slået op af The Times of India i Tirsdag den 19. marts 2019

Leave A Reply

Your email address will not be published.