மலையகத்தின் சில பகுதிகளில் நில அதிர்வு!

0

பதுளை, பஸ்ஸர, ஹாலிஎல பிரதேசங்களில் பாரிய சப்தத்துடன் நிலஅதிர்வொன்று ஏற்பட்டதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.20 மணிக்கு அதிக சப்தத்துடன் 3 வினாடிகள் நேரம் இந்த நிலஅதிர்வு காணப்பட்டதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.