வலிகாமம் வடக்கில் காணி சுவீகரிப்புக்கு தற்காலிக தடை!

0

வலிகாமம் வடக்கில், 232 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் தமது ஆட்சேபணையை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தற்போதைக்கு அந்த காணிகளை சுவீகரிக்காமலிருக்க உத்தரவிடுவதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.