விஜய் 63வது படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு போடப்பட்ட பிரம்மாண்ட செட்- வைரலாக பரவும் புகைப்படங்கள்

0

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக புதிய படம் நடித்து வருகிறார் விஜய். விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் முதன்முறையாக பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார்.

படம் குறித்து வரும் ஒவ்வொரு விஷயங்களை கேள்விப்பட்டு ரசிகர்கள் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பிற்கு இடைவேளை விடப்பட்டிருப்பதாகவும் ஏப்ரலில் மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது.

இப்போது என்ன விஷயம் என்றால் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக போடப்படும் பிரம்மாண்ட செட் புகைப்படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் இது உண்மையில் விஜய் 63 படப்பிடிப்பின் புகைப்படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.